58 
news

”சார்” படத்தின் முதல் 6 நிமிட காட்சி வெளியீடு.. போஸ் வெங்கட் தயாரிப்பில் விமல் நடித்த படம்

நடிகர் விமல் நடிப்பில் வெளியான ‘சார்’ திரைப்படத்தின் முதல் 6 நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. வெற்றி மாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள சார் திரைப்படம் கடந்த 18ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

Srini Vasan

நடிகர் விமல் நடிப்பில் வெளியான ‘சார்’ திரைப்படத்தின் முதல் 6 நிமிட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெற்றி மாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள சார் திரைப்படம் கடந்த 18ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.