16 
news

விஜய் நடிக்கும் கடைசி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. வரும் 26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு

விஜய் நடிக்கும் கடைசி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Srini Vasan

விஜய் நடிக்கும் கடைசி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.