தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி MP-யை இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் முற்றுகையிட்டனர். அப்போது மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறிய நிலையில், மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கனிமொழி கூறினார்.