12 
news

”அறநிலையத்துறையின் பொற்காலமே திமுக ஆட்சியில் தான்”.. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

அறநிலையத்துறையின் பொற்காலமே திமுக ஆட்சியில் தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

அறநிலையத்துறையின் பொற்காலமே திமுக ஆட்சியில் தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். பழநியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவு நாளில் கானொலி மூலம் பேசிய அவர், திமுகவின் தொடக்கமான நீதிக்கட்சி ஆட்சியின் போதுதான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது என்றார்.