உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரு நாளில் 6 அடி உயர்ந்தது,
நேற்று 51.28 அடியாய் இருந்த நீர்மட்டம் இன்று 57.58 அடியாக உயர்ந்தது,
அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியை கடந்துள்ளது,
அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி,
பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு.