20 
news

ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1440 உயர்ந்தது

Srini Vasan

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1440 உயர்ந்தது,

தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்தது,

சவரன் தங்கம் விலை 66,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது,

ஒரு கிராம் தங்கம் ஒரே நாளில் ரூ.180 உயர்ந்து, ரூ.8300-க்கு விற்பனையாகிறது.