7 
news

நாட்டை உலுக்கிய சம்பவம்..! அவசரமாக நாடு திரும்பினார் பிரதமர் மோடி

சவுதி அரேபியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார் பிரதமர் மோடி

Srini Vasan

சவுதி அரேபியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார் பிரதமர் மோடி,

பகல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக அவசரமாக நாடு திரும்பினார் பிரதமர் மோடி,

பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாக தகவல் - தமிழர்கள் 3 பேர் காயம்,

சவுதி அரேபியா பயணம் 2 நாள் திட்டமிட்ட நிலையில் முன்கூட்டியே நாடு திரும்பினார் பிரதமர்.