news

நீலகிரிக்கு ரெட் அலர்ட்

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம் - ஏற்கெனவே நீலகிரியில் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

Azhagiri Arumugam
வானிலை எச்சரிக்கை
ஆரஞ்ச் அலர்ட்
நீலகிரி
நீலகிரி
அதிகனமழை
சுற்றுலா தடை
அதிகனமழை
கனமழை