25 
news

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேர் கல்வி சுற்றுலா.. ஹாங்காங் டிஸ்னிலேண்டிற்கு அழைத்து சென்ற அமைச்சர்

தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேரை, ஹாங்காங் நாட்டிலுள்ள டிஸ்னிலேண்ட்(Disneyland) பூங்காவிற்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கல்வி சுற்றுலா அழைத்து சென்றுள்ளார்.

Srini Vasan

தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேரை, ஹாங்காங் நாட்டிலுள்ள டிஸ்னிலேண்ட்(Disneyland) பூங்காவிற்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கல்வி சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். அரசு பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மாணாக்கர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.