69 
news

ஜீவா நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'அகத்தியா'.. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு 'அகத்தியா' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Srini Vasan

ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு 'அகத்தியா' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.