15 
news

கார் பற்றி எரிந்து உரிமையாளர் கருகி பலி.. நெஞ்சை உலுக்கும் காட்சி

அரியலூர் ஆண்டிமடத்தில் அதிகாலையில் சாலை தடுப்பில் மோதி தீப்பற்றிய கார், காரை ஓட்டி வந்த ஹோட்டல் உரிமையாளர் உடல் கருகி பலியான சோகம் , மோதிய வேகத்தில் கார் தீ பற்றி மளமளவென எரிந்ததில் வெளியேற முடியாமல் கருகிய உரிமையாளர்,

Srini Vasan

அரியலூர் ஆண்டிமடத்தில் அதிகாலையில் சாலை தடுப்பில் மோதி தீப்பற்றிய கார்,

காரை ஓட்டி வந்த ஹோட்டல் உரிமையாளர் உடல் கருகி பலியான சோகம் ,

மோதிய வேகத்தில் கார் தீ பற்றி மளமளவென எரிந்ததில் வெளியேற முடியாமல் கருகிய உரிமையாளர்,

கார் எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் எவ்வளவோ போராடியும் உரிமையாளரை மீட்க முடியாத சோகம்,

காருக்குள் கருகி கரிக்கட்டையான ஹோட்டல் உரிமையாளர் அன்பழகனின் உடல் மீட்பு.