69 
news

மூதாட்டியை கொன்று காவிரி ஆற்றில் உடல் வீச்சு.. பேரன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பணத்திற்காக மூதாட்டியை கொன்று உடலை காவிரி ஆற்றில் வீசிய பேரன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Srini Vasan

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பணத்திற்காக மூதாட்டியை கொன்று உடலை காவிரி ஆற்றில் வீசிய பேரன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அம்மன் கோவில்பட்டி பேரமரத்தூர் பகுதியைச் சேர்ந்த 85 வயதான பொன்னியம்மாள் என்பவர் கடந்த மூன்றாம் தேதி திடீரென மாயமான நிலையில், சந்தேகத்தின் பேரில் அவரது பேரனான சித்துராஜ் உட்பட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.