24 
news

இட்லி கடை படத்தின் போஸ்டர்கள் வெளியீடு.. ராஜ்கிரணும், தனுஷும் இடம் பெற்ற போஸ்டர்

இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

Srini Vasan

இதில்,அவரே இயக்கும் இட்லி கடை படப்பிடிப்பு தென்காசியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.