18 
news

73,000ஐ நெருங்குகிறது ஆபரண தங்கத்தின் விலை..

சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வரும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 73 ஆயிரத்தை மீண்டும் நெருங்கியுள்ளது.

Web Team

சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வரும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 73 ஆயிரத்தை மீண்டும் நெருங்கியுள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் 40 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரன் 320 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியும் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 121 ரூபாய்க்கும் கிலோ ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.