24 
news

புதிய உச்சத்தில் ஆபரண தங்கத்தின் விலை

சென்னையில் சவரனுக்கு ரூ.520 அதிகரித்து புதிய உச்சத்திற்கு சென்ற ஆபரண தங்கத்தின் விலை,

Srini Vasan

சென்னையில் சவரனுக்கு ரூ.520 அதிகரித்து புதிய உச்சத்திற்கு சென்ற ஆபரண தங்கத்தின் விலை,

ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.520 உயர்ந்து ரூ.67,400க்கு விற்கப்படுகிறது,

கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ. 8,425க்கு விற்கப்படும் ஆபரண தங்கம்.