26 
news

ஒரே நாளில் எகிறிய தங்கத்தின் விலை... அதிர்ச்சியில் மக்கள்

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது

Srini Vasan

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது,

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.66,720 -க்கு விற்பனை,

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.105 உயர்ந்து ரூ.8,340-க்கு விற்பனை.