14 
news

உச்சத்தை நெருங்கும் தங்கம் விலை

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 65,000 ரூபாயை நெருங்கியது

Srini Vasan

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 65,000 ரூபாயை நெருங்கியது,

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.440 உயர்ந்து ரூ.64,960-க்கு விற்பனை,

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.55 உயர்ந்து ரூ.8,120-க்கு விற்பனை.