தங்கம் விலையில் சவரனுக்கு தற்போது மேலும் ரூ.720 உயர்வு,.காலையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்திருந்த நிலையில் தற்போது மேலும் உயர்வு,.ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது,.ஒரு கிராம் தங்கம் ரூ.8855க்கு விற்பனையாகி வருகிறது.