21 
news

உச்சத்தை தொட்ட தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு

Srini Vasan

தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு,

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.64,080-க்கு விற்பனை,

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.8,010-க்கு விற்பனை.