BR5-3 
news

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை.. திடீரென கிடுகிடு உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திடீரென கிடுகிடு உயர்வு. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்த தங்கத்தின் விலை. ரூ.960 உயர்ந்து ரூ. 54,600 விற்பனையாகும் ஒரு சவரன் தங்கம்.

Srini Vasan

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திடீரென கிடுகிடு உயர்வு.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்த தங்கத்தின் விலை.

ரூ.960 உயர்ந்து ரூ. 54,600 விற்பனையாகும் ஒரு சவரன் தங்கம்.