11 
news

அரசு முறை பயணமாக போலந்து சென்றுள்ள பிரதமர் .. குட் மஹாராஜா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர்

போலந்து சென்றுள்ள பிரதமர் மோடி வார்சாவில் உள்ள குட் மஹாராஜா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Srini Vasan

போலந்து சென்றுள்ள பிரதமர் மோடி வார்சாவில் உள்ள குட் மஹாராஜா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவிடம், இரண்டாம் உலக போரின் போது அகதிகளாக வந்த போலந்து நாட்டு குழந்தைகளுக்கு குஜராத்தில் ஜாம்ஷாஹிப் வம்சத்தைச் சேர்ந்த திக்விஜய்சிங்ஜி, ரஞ்சித்சிங்ஜி ஆகியோர் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.