New Project - 2025-05-09T104531 
news

பதிலடி கொடுத்து வரும் ராணுவம்..! முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

Srini Vasan

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

நாளை மாலை சென்னையில் 5 மணிக்கு பேரணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

ஒன்றுபட்ட ஒற்றுமையை தெரிவிக்கும் வகையில் பேரணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.