26 
news

அரசின் நடவடிக்கைகளால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

பால் கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, தமிழகத்தில் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன,

Srini Vasan

பால் கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது,

தமிழகத்தில் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன,

மீனவர்கள் உரிமையை பாதுகாக்க அரசு முழு முனைப்பு கொண்டுள்ளது,

இலங்கையில் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து வலியுறுத்தல்,

போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.