news

விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியீடு.. நாளை திரையரங்குகளில் வெளியாகிறது சார் திரைப்படம்

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள 'சார்' திரைப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Srini Vasan

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள 'சார்' திரைப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நடிகை சாயா கண்ணன் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.