sir 
news

தலைநகரையே தலையில் துண்டை போட வைத்த SIR ரிப்போர்ட்

மொத்தம் 95 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

Web Team

தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியீடு
மாநிலம் முழுவதும் மொத்தம் 95 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
S.I.R. பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில் 14.25 லட்சம் வாக்காளர்கள், அதாவது 35.58 சதவீத வாக்காளர்கள் நீக்கம்
சென்னை மாவட்டம்
நீக்கப்பட்டவர்கள் - 14,25,018
SIRக்கு முன்பு - 40,04,694
SIRக்கு பின்பு - 25,79,576
நீக்கம் சதவீதம் - 35.58%
சென்னை மாவட்டம் வாக்காளர்கள் விவரம்
ஆண் வாக்காளர்கள் - 12,47,690
பெண் வாக்காளர்கள் - 13,31,243