40 (2) 
news

டாஸ்மாக் முறைகேடு புகார் அமலாக்கத்துறை நடவடிக்கைக்குத் தடை.. வரம்புமீறி நடந்து கொள்வதாக ED-க்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.

Srini Vasan

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.

விசாரணை என்ற பெயரில் அனைத்து விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு, வரம்புமீறி நடந்து கொள்வதாகவும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.