18 
news

எம்புரான்’ படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு.. மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்புரான்

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்புரான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Srini Vasan

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்புரான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லூசிபர் படத்தின் 2ஆம் பாகத்திற்கு ’எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.