33 
news

ICC தலைவரின் பதவிக்காலம் நவம்பரில் முடிவு.. ICC தலைவராக, ஜெய் ஷாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்..

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக உள்ள கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

Srini Vasan

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக உள்ள கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே 2 முறை பதவி வகித்த அவர் 3-வது முறையாக போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், அப்பதவிக்கு பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.