26 
news

19 வயது பெண்களுக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட்.. மலேசியாவில் கோலாகலமாக இன்று தொடங்குகிறது

19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் இன்று தொடங்குகிறது.

Srini Vasan

19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் இன்று தொடங்குகிறது.

பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா,

ஸ்காட்லாந்து, மேற்கிந்திய தீவு உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றுள்ளன.