6 
news

நயன்தாரா லீட் ரோலில் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்.. இன்று காலை 10.15 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு

நயன்தாரா லீட் ரோலில் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் இன்று வெளியாகவுள்ளது. அதன்படி படத்தின் டைட்டில் டீசர் வீடியோ இன்று காலை 10.15 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Srini Vasan

நயன்தாரா லீட் ரோலில் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் இன்று வெளியாகவுள்ளது.

அதன்படி படத்தின் டைட்டில் டீசர் வீடியோ இன்று காலை 10.15 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

விரைவில் படத்தின் இயக்குனர் மற்றும் சக நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது