crime 
news

கணவன் துடிப்பதை ரசித்து பார்த்த மனைவி

LIVE-ல் பார்த்து ரசித்த கொடூர மனைவி - "அவன க்ளோஸ் பண்ணிடலாம்"

Web Team

உத்தரபிரதேச மாநிலம், சீதாபூர்... மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன். சடாரென குறுக்கே பாய்ந்து சரமாரியாக தாக்கிய இளைஞர். பயங்கர ஆயுதங்களால் தாக்கி துடிக்க துடிக்க கொன்ற பயங்கரம். மொத்த சம்பவத்திற்கும் ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி. கணவனை, காதலனை ஏவி கொன்றுவிட்டு கபட நாடகமாடிய கொலைகார மனைவி சிக்கியது எப்படி? பின்னணி என்ன?