33 
news

"காலனி என்ற சொல் புழக்கத்தில் இருந்து நீக்கம்"- முதலமைச்சர்

தமிழகத்தை குற்றங்கள், போதைப்புழக்கம், பாலியல் குற்றங்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்

Srini Vasan

தமிழகத்தை குற்றங்கள், போதைப்புழக்கம், பாலியல் குற்றங்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்,

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் காவலர்கள் பரிசோதனை செய்துகொள்ள வழிவகை,

ஆதி குடிகளை இழிவுப்படுத்தும் காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படும்,

செப்டம்பர் 6 காவலர் நாளன்று சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்,

குடியிருப்புகளை சுற்றி சந்தேக நடமாட்டம் இருந்தால் போலீசுக்கு தகவல் கூறுங்கள்.