smartphone 
news

உலகின் மிக மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்... ஹானர் மேஜிக் V5 மாடலின் புகைப்படங்கள் வெளியீடு

உலகின் மிக மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை ஹானர் செல்போன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

Web Team

உலகின் மிக மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை ஹானர் செல்போன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

ஹானர் மேஜிக் வி-5 மாடலின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

16 ஜிபி வரை ரேம் மற்றும் அதிகபட்சம் 1TB ஸ்டோரேஜ் என 4 வண்ணங்களில் ஹானர் மேஜிக் வி-5 மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.