76 
news

ஸ்பெயினை சேர்ந்த உலகின் மிக வயதான பெண் காலமானார்.. 117வது வயதில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் அறிவிப்பு

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண் (( Maria Branyas))மரியா பிரான்யாஸ் தனது 117வது வயதில் காலமானார்.

Srini Vasan

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண் (( Maria Branyas))மரியா பிரான்யாஸ் தனது 117வது வயதில் காலமானார். அமெரிக்காவில் 1907-ம் ஆண்டு பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களை பார்த்ததுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று ஆகியவற்றை கடந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.