39 
news

இதற்கு பெயர் போராட்டமே இல்லை - வன்னியரசு விமர்சனம்

செருப்பு அணியாமல் போராட்டம் என்பது ஆன்மீக அரசியல் என அண்ணாமலை விளக்கம். திராவிட அரசியலில் செருப்பு அணிவது என்பது தவிர்க்க முடியாத அரசியல்- திராவிட சிந்தனையாளர்கள். செருப்பு அணிய அனுமதி மறுத்த போது செருப்பு அணிய வைத்தது திராவிடம் - திமுகவினர். குற்றவாளியை கைது செய்த பின்னர் அதனை வைத்து அரசியல் செய்வதாக திமுக குற்றச்சாட்டு. அரசியலில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக அண்ணாமலை கையாளும் யுக்தி- அரசியல் விமர்சகர்கள். பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டை மறுக்கும் ஆளும் தரப்பு. முருகனின் முறையிடுகிறேன் என்ற அண்ணாமலையின் அறிவிப்பு அரசியலா? ஆன்மீகமா? கண்முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை - அண்ணாமலை. பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது- அண்ணாமலை.

Srini Vasan

செருப்பு அணியாமல் போராட்டம் என்பது ஆன்மீக அரசியல் என அண்ணாமலை விளக்கம்.

திராவிட அரசியலில் செருப்பு அணிவது என்பது தவிர்க்க முடியாத அரசியல்- திராவிட சிந்தனையாளர்கள்.

செருப்பு அணிய அனுமதி மறுத்த போது செருப்பு அணிய வைத்தது திராவிடம் - திமுகவினர்.

குற்றவாளியை கைது செய்த பின்னர் அதனை வைத்து அரசியல் செய்வதாக திமுக குற்றச்சாட்டு.

அரசியலில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக அண்ணாமலை கையாளும் யுக்தி- அரசியல் விமர்சகர்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டை மறுக்கும் ஆளும் தரப்பு.

முருகனின் முறையிடுகிறேன் என்ற அண்ணாமலையின் அறிவிப்பு அரசியலா? ஆன்மீகமா?

கண்முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை - அண்ணாமலை.

பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது- அண்ணாமலை.