20 
news

திருமா நொந்து நூலாகி விட்டார் - செல்லூர் ராஜூ விமர்சனம்

திமுக கூட்டணியால் திருமாவளவன் நொந்து நூலாகி விட்டார் - செல்லூர் ராஜூ

Srini Vasan

திமுக கூட்டணியால் திருமாவளவன் நொந்து நூலாகி விட்டார் - செல்லூர் ராஜூ,

"விசிக கொடியை ஏற்ற முடியவில்லை என்ற திருமாவின் பேச்சை முதலமைச்சருக்கு டெடிகேட் செய்கிறேன்",

எப்படி இருந்தேன் இப்படி ஆயிட்டேன் என்பது தான் திருமாவின் நிலைமை,

திமுகவுடன் உள்ள யாரும் கூட்டணி குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை - செல்லூர் ராஜூ.