Thiruma's speech 
news

அதிமுகவுக்கு BJP-யால் ஆபத்து..? - திருமா பேச்சால் அதிர்ந்த அரசியல் களம்

அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் திட்டம் என தொல்.திருமாவளவன் எச்சரிக்கை

Web Team

அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் திட்டம் என தொல்.திருமாவளவன் எச்சரிக்கை,

பாஜகவின் திட்டத்தை அதிமுகவினர் எப்போது புரிந்துகொள்ள போகிறார்கள் என்றும் கேள்வி,

பெரியார் அண்ணாவை விமர்சித்தவர்களோடு கூட்டணி வைக்க எப்படி துணிகிறார்கள்? - திருமா,

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது என்பது தற்கொலைக்கு சமம் - திருமாவளவன்,

கொள்கையை முன் வைத்து விசிக கூட்டணி குறித்து முடிவெடுக்கும் - திருமாவளவன்.