33 
news

சர்வதேச இந்தியப் பள்ளியில் திருவள்ளுவர் தின கொண்டாட்டம்.. திருவள்ளுவர் வேடமணிந்து அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள்

சவுதி அரேபியாவில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

Srini Vasan

சவுதி அரேபியாவில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை போற்றும் வகையில் நடைபெற்ற நிகழ்வின் ஒரு பகுதியாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணாக்கர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.