45 
news

"இதுதான் என்னுடைய வேண்டுகோள்..” திமுக மா.செ. கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்

Srini Vasan

உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்,

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை,

அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.க.வை அடக்கி விட்டது பாஜக -முதலமைச்சர்,

பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இபிஎஸ் தலைமைக்கே சிக்கல் வரும் - முதலமைச்சர்.