Swaminathan 
news

"தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தவே இந்த சந்திப்பு.." பத்திரிக்கையாளர், சுவாமிநாதன்

ராமதாசின் மகளும், அன்புமணியின் சகோதரியுமான ஸ்ரீகாந்தி தைலாபுரம் வருகை

Web Team

ராமதாசின் மகளும், அன்புமணியின் சகோதரியுமான ஸ்ரீகாந்தி தைலாபுரம் வருகை,

ராமதாஸ், அன்புமணி, ஸ்ரீகாந்தி ஆகிய 3பேரும் தைலாபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்,

ஏற்கனவே பலமுறை தந்தை - மகன் மோதல் ஏற்பட்ட போது சமாதானம் செய்து வைத்தவர் ஸ்ரீகாந்தி,

தற்போதும் தந்தை, மகன் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஸ்ரீகாந்தி முயற்சி எனத் தகவல்.