50 
news

கமல்ஹாசன் நடித்துள்ள THUG LIFE திரைப்படம்.. டிரெயிலர் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகிறது

மணிரத்தனம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள THUG LIFE திரைப்படத்தி டிரெயிலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. கமல்ஹாசனுடன் இணைந்து சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளதால் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Srini Vasan