சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு,
5 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு ,
சென்னையில் பாரிமுனை, எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது,
கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாசாலை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.