50 
news

பாமகவின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் - அன்புமணி அறிவிப்பு

பாமகவின் பொருளாளராக திலகபாமா *தொடர்வார் - அன்புமணி அறிவிப்பு. திலகபாமாவை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்த நிலையில் அன்புமணி பதிலடி.

Web Team

பாமகவின் பொருளாளராக திலகபாமா *தொடர்வார் - அன்புமணி அறிவிப்பு.

திலகபாமாவை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்த நிலையில் அன்புமணி பதிலடி.

பாமக பொருளாளர் சையது மன்சூர் உசைனை நியமித்திருந்தார் ராமதாஸ்.

பாமகவின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் -அன்புமணி அறிவிப்பு.

ராமதாஸின் அறிவிப்பை மறுத்து புதிய அறிவிப்பை வெளியிட்டார் அன்புமணி.