New Project - 2025-05-30T203053 
news

”இரவு 10 மணி வரை.. ” சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

Web Team

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு,

சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் நீலகிரி கோவை திருநெல்வேலி விருதுநகர் தென்காசி,

தேனி கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.