55 
news

ரூ.50 கோடி வசூல் செய்த டூரிஸ்ட் ஃபேமிலி... படம் வெளியான நாள் முதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு

நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டுரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம், 15 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டுரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம், 15 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படம் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.