31 
news

ட்ரெய்லர் - கார் மோதி விபத்து.! அதிர்ச்சி சிசிடிவி காட்சி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ட்ரெய்லரும், காரும் மோதிய பரபரப்பு சிசிடிவி காட்சி

Srini Vasan

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ட்ரெய்லரும், காரும் மோதிய பரபரப்பு சிசிடிவி காட்சி,

திருச்சி- கோவை தேசியநெடுஞ்சாலை லட்சுமி மில்ஸ் என்ற பகுதியில் நிகழ்ந்த பதைபதைக்கும் விபத்து,

காரில் பயணித்த நான்கு பேர் படுகாயங்களுடன் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.