30 
news

சுந்தர் சி நடித்துள்ள 'வல்லான்' படத்தின் டிரெய்லர்.. சுந்தர் சி பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது

சுந்தர் சி பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள 'வல்லான்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Srini Vasan

சுந்தர் சி பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள 'வல்லான்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மணி செய்யோன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன்,

அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.