அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி' திரைபடத்தின் டிரெய்லர் வரும் 3-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.