34 
news

ஜெர்மனி கருத்துக்கணிப்பு குறித்து டிரம்ப் கருத்து.. அமெரிக்காவுக்கும், ஜெர்மனிக்கும் சிறந்த நாள்

பொது அறிவில்லாத கொள்கைகளால் ஜெர்மனி மக்கள் சோர்வடைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

பொது அறிவில்லாத கொள்கைகளால் ஜெர்மனி மக்கள் சோர்வடைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி அதிபர் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில் இருப்பதாக வெளியான கருத்து கணிப்பு குறித்து,

கருத்து தெரிவித்த டிரம்ப் அமெரிக்காவிற்கும் ஜெர்மனிக்கும் சிறந்த நாள் என குறிப்பிட்டார்.