திருவொற்றியூரில் உள்ள செல்லப்பிராணிகள் கடைக்கு பாம்புடன் வந்து சென்ற TTF வாசன்,
TTF வாசனின் வீடியோவை தொடர்ந்து, பெண் ஒருவர் நடத்தும் அந்த கடையில் வனத்துறை சோதனை,
தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த கிளியும், அரியவகை ஆமையும் கடையில் இருந்து பறிமுதல்,
உரிய ஆவணங்களை வழங்கி செல்லப்பிராணிகளை வாங்கிக் கொள்ளலாம் - வனத்துறை.